About Us - கட்டிடமும் கதையும்

வீடு கட்டும் அறிவு, சிவில் எஞ்சினீயரிங் குறிப்புகள், தமிழின் வரலாறு & கலாசாரம் பற்றிய பயனுள்ள பதிவுகள். உங்கள் கனவு வீடு முதல் நம் பாரம்பரியக் கதைகள் வரை அனைத்தையும் இணைக்கும் ஒரு பயணம்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

About Us

 

நான் தஞ்சாவூரில் பிறந்தவன். எனது பள்ளிப் படிப்பை மன்னார்குடி மற்றும் பேராவூரணியில் முடித்தேன்.

  • படிப்புகள்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் (B.E.) பட்டமும், SRM பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பொறியியல் மற்றும் மேலாண்மை (M.Tech) பட்டமும் பெற்றேன்.

  • பணி அனுபவம்: கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிவில் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறேன்.

  • ஆர்வம்: நான் படித்த, தெரிந்துகொண்ட வரலாற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.

உங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால், என்னைத் தொடர்புகொள்ளவும்: srp.lenin@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Responsive Ads Here

Pages